• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம் – தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்

August 22, 2017 தண்டோரா குழு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று காலை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கக்கோரி கடிதம் ஒன்றை அளித்தனர்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினர்.அதில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்றும், ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை முதல்வர் இழந்து விட்டதாகவும், அதனால் அவரை மாற்ற வேண்டும் என்றும், விரைவில் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுக் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உறுதியளித்துள்ளதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளர்.

மேலும் படிக்க