• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முககவசம் அணியாத தனியார் பேருந்து ஒட்டுநர், நடத்துநருக்கு அபராதம்

March 18, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் டவுன்ஹால் பெரிய கடை வீதி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் முகக்கவசம் அணியாமல் இருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பேருந்து நிறுத்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது நகர் நல அலுவலர் ராஜா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க