• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் நியமனம்

February 20, 2018 தண்டோரா குழு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில், “மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன்ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

கே.பாலகிருஷ்ணன்சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக 2006-2011 வரை இருந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூ. விவசாயிகள் சங்க மாநில தலைவராக பாலகிருஷ்ணன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க