மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக, தி.மு.க நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது.
தமிழக அரசுக்கும் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கும் எதிராக தி.மு.க சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
செப்டம்பர் 18ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் இன்னும் இந்த இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்