• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ரின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம்

December 24, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் தலைமையில் அவினாசி சாலையில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு கட்சி தொண்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் படிக்க