• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருத்துவ உதவிகளுக்காக மத்திய அமைச்சரிடம் கடிதம் அளித்த வானதி ஸ்ரீனிவாசன் !

June 5, 2021 தண்டோரா குழு

தமிழகத்திற்குத் தேவையான மருத்துவ உதவிகளுக்காக மத்திய அமைச்சரிடம் வானதி ஸ்ரீனிவாசன் கடிதம் அளித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று டெல்லியில் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனை சந்தித்து தமிழகத்திற்குத் தேவையான மருத்துவ உதவிகள், மற்றும் கோவையில் அதிகமாக பரவிவரும் நோய் தொற்று குறித்து எடுத்து சொல்லி கடிதம் கொடுத்தார்.

மேலும் படிக்க