• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

September 26, 2017

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று 86-வது பிறந்த நாள்.இதனையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.“தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க