• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்யிடும் தொகுதிகள் அறிவிப்பு

March 15, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தலில் திமுக உள்பட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

மக்களவை தேர்தலில் திமுக தலைமையில் கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 10 தொகுதிகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-2, விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1, கொமதேக 1, ஐஜேகே 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இந்நிலையில், தேர்தலில் திமுக உள்பட கூட்டணி காட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் விவரம்

மதிமுக – 1 ஈரோடு

கொங்கு – 2 நாமக்கல்

ஐஜேகே – 3 பெரம்பலூர்

முஸ்லிம் லீக் – 4 ராமநாதபுரம்

கம்யூனிஸ்ட் – 5 நாகை, 6 திருப்பூர்

மார்க்சிஸ்ட் – 7 மதுரை, 8 கோவை

விசி – 9 சிதம்பரம், 10 விழுப்புரம்

காங்கிரஸ் – 11 ஆரணி, 12 திருவள்ளூர், 13 கிருஷ்ணகிரி, 14 கன்னியாகுமரி, 15 சிவகங்கை, 16 விருதுநகர், 17 திருச்சி, 18 கரூர், 19 தேனி, 20 புதுவை

திமுக – 21 வடசென்னை, 22 தென்சென்னை, 23 மத்திய சென்னை, 24 காஞ்சிபுரம், 25 ஸ்ரீபெரும்புதூர், 26 அரக்கோணம், 27 வேலூர், 28 தர்மபுரி, 29 திருவண்ணாமலை, 30 சேலம், 31 நீலகிரி, 32 பொள்ளாச்சி, 33 திண்டுக்கல், 34 கள்ளக்குறிச்சி, 35 கடலூர், 36 தஞ்சாவூர், 37 மயிலாடுதுறை, 38 தூத்துக்குடி, 39 தென்காசி, 40 நெல்லை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க