• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ப்ளேபாய் இதழ் நிறுவனர் ஹுக் ஹெப்னர் காலமானார்!

September 28, 2017 தண்டோரா குழு

உலகம் முழுவதும் பிரபலமான கவர்ச்சி இதழான ‘ப்ளேபாய்’யின் நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார்.

கடந்த 196௦களில் ஆண்களுக்கான பிரத்தியோகமாக தொடங்கப்பட்டது ‘ப்ளேபாய்’ இதழ்.ப்ளேபாய் இதழ் நிர்வாணப் படங்களுக்கும் மற்றும் கவர்ச்சி படங்களுக்கும் புகழ்பெற்றது.உலகில் அதிகமான ஆண்களால் வாங்கப்படும் இதழ் என்ற சாதனையை படைத்தது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்த ஹெப்னர், தனது வாழ்நாளில் மூன்று முறை திருமணம் செய்த இவர், பல்வேறு காதல் கிசு கிசுவிற்கும் பெயர் பெற்றவர்.

தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘பிளேபாய்’ இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க