May 23, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 7 வது சுற்றில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் முன்னிலையில் இருந்து வருகிறார்.
17 வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகிறது. மத்தியில் அதிக இடங்களில் பாஜகவும் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 7 வது சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்து வருகிறார்.
தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரம் – 185679
அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரன் – 140731
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை – 18273
அ.ம.மு.க வேட்பாளர் முத்துக்குமார் – 10006
நாம்தமிழர் வேட்பாளர் சனுஜா – 10573
நோட்டா – 5409
திமுக வேட்பாளர் 44,948 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.