May 23, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 6 வது சுற்றில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் முன்னிலையில் இருந்து வருகிறார்.
17 வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகிறது. மத்தியில் அதிக இடங்களில் பாஜகவும் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 6 வது சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்து வருகிறார்.
தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரம் – 160852
அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரன் – 119512
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை – 14301
அ.ம.மு.க வேட்பாளர் முத்துக்குமார் – 8457
நாம்தமிழர் வேட்பாளர் சனுஜா – 9123
நோட்டா – 4728
திமுக 32178 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.