• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி : 5 வது சுற்று முடிவு வெளியீடு

May 23, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 5 வது சுற்றில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் முன்னிலையில் இருந்து வருகிறார்.

17 வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகிறது. மத்தியில் அதிக இடங்களில் பாஜகவும் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 5 வது சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்து வருகிறார்.

தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரம் – 131989

அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரன் – 99811

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை – 7481

அ.ம.மு.க வேட்பாளர் முத்துக்குமார் – 7065

நாம்தமிழர் வேட்பாளர் சனுஜா – 7481

நோட்டா – 3865

திமுக 32178 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.

மேலும் படிக்க