• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பால் 31 பேர் மீது வழக்கு பதிவு !

August 9, 2021 தண்டோரா குழு

பொள்ளாச்சி ஆனைமலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து, படப்பிடிப்பை காண அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடினர்.

இந்நிலையில்,திரைப்பட படக்குழுவினர் 31 பேர் மீது ஆனைமலை போலீசார்
தொற்றுதடை உத்திரவிற்கு கீழ்படியாமை, தொற்றுநோயை கவனக்குறைவாக பரப்புதல், தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க