• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ந்தேதி தொடக்கம் அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

July 13, 2017 தண்டோரா குழு

அண்ணா பல்கலையில் பொறியியல் படிப்புகளில் பொதுபிரிவினர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று அமைச்சர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பழகன்,

அண்ணா பல்கலையில் பொறியியல் படிப்புகளில் பொதுபிரிவினர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்றும் இதுவரை பொறியியல் படிப்பில் சேர 1.47 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றும் கூறினார்.

மேலும்,19-ம் தேதி மாற்று திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் அடுத்தாண்டு முதல் இணையதளம் வழியாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.

முன்னதாக நீட் தேர்வு முடிவுகளுக்காக பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க