• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேராசிரியை நிர்மலாதேவியை விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு

April 19, 2018 தண்டோரா குழு

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியை விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி மற்றும் டிஎஸ்பி முத்து சங்கர லிங்கம் தலைமையில் இந்த விசாரணைக்கு குழுக்கள் செயல்படவுள்ளன. இதற்கிடையே தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கியுள்ளார்.

மேலும் படிக்க