• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் அணியின் குழு

April 21, 2017 தண்டோரா குழு

அதிமுக அம்மா அணியுடன் பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் அணி சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று காலை அதிமுக அம்மா சார்பில் வைத்தியலிங்கம் சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதையடுத்து, பன்னீர்செல்வம் அணி சார்பில் கே.பி.முனுசாமி தலைமையில் குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவில் நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், பாண்டியராஜன், பொன்னையன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் குழுவில் உள்ளனர்.

மேலும் படிக்க