• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூருவில் மழை தொடரும்

August 16, 2017 தண்டோரா குழு

பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பெங்களூரில் விடிய விடிய கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வீடுகளிலும் மழைநீர் உள்ளே புகுந்தது. வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெங்களூர் பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கன மழை அடுத்த 3 நாள்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கனமழையின் காரணமாக பாதிப்பு ஏதும் வாராமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினர் தாயார் நிலையில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க