• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய 500 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆர்.பி .ஐ தகவல்

June 13, 2017 தண்டோரா குழு

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா புதிய 500 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கறுப்புப் பண புழக்கம் மற்றும் லஞ்சத்தை கட்டுப்படுத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்யப்பட்டு , புதிய நோட்டுகள் அறிமுகபடுத்தப்பட்டது. இந்நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று இன்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

” புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 500 ரூபாய் நோட்டில் A என்ற ஆங்கில எழுத்து மட்டும் சேர்க்கப்படும். இந்த எழுத்து Number Panelகளுக்கு அருகில் இருக்கும்”.மேலும் தற்போது இருக்கும் 500 ரூபாய் நோட்டில் E என்ற ஆங்கில எழுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க