• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் கயிட் வாட்ச் எனும் கருவி வெளியீட்டு விழா

January 8, 2022 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் கயிட் வாட்ச் எனும் கருவி வெளியீட்டு விழா கோவை பி.எஸ்.ஜி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருவியை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மெட்டெக் நிறுவன முதன்மை செயல் அலுவலர் முத்து சிங்காரம், விஜய் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதியோர்கள், பக்கவாத நோய் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நடக்கும் போது தவறி விழும் பிரச்சனை உள்ளவர்கள் இந்தக் கருவியை பயன்படுத்துவதன் மூலம் அவர்களது நடை கண்காணிக்கப்பட்டு அவர்கள் தவறி விழுவதிலிருந்து தவிர்க்க படுவார்கள். நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி கல்லூரி பேராசிரியர் ஜெயஸ்ரீ, சுவாதி, சவுந்தரியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க