• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 மார்க்: எப்படி கிரேட் நிர்ணயிக்கப்பட்டது?

May 12, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. வழக்கமாக இல்லாமல் இந்த முறை முதல் முறையாக கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் மாணவர்கள் பெற்ற மார்க்குகளின் அடிப்படையில் கிரேடு பிரிக்கப்பட்டுள்ளது.

கிரேட் விபரம் :

ஏ கிரேடு : 1180 மார்க்குகளுக்கு மேல் பெற்றவர்கள் – 1171

பி கிரேடு : 1151 – 1180 மார்க் பெற்றவர்கள் – 12,283

சி கிரேடு : 1126 – 1150 மார்க் பெற்றவர்கள் – 14,806

டி கிரேடு : 1101 – 1125 மார்க் பெற்றவர்கள் – 17,750

இ கிரேடு : 1001 – 1100 மார்க் பெற்றவர்கள் – 95,906

எப் கிரேடு : 901 – 1000 மார்க் பெற்றவர்கள் – 1,36,849

ஜி கிரேடு : 801 – 900 மார்க் பெற்றவர்கள் – 1,64,489

எச் கிரேடு : 701 – 800 மார்க் பெற்றவர்கள் – 1,69,070

ஐ கிரேடு : 700 மற்றும் அதற்கு கீழ் பெற்றவர்கள் – 2,80,938

மேலும் படிக்க