• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் அலுவலக அறையில் தீ விபத்து

October 17, 2017 தண்டோரா குழு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலக அறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்திய தலைநகர் புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் 2வது தளத்தில் உள்ள அறை எண் 242ல்,இன்று(அக்டோபர் 17) அதிகாலை சுமார் 3.35 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 2௦ நிமிடங்கள் போராடிய பிறகு, தீயை அணைத்தனர்.

“கணினி யூபிஎஸ்சில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை”என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க