• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு

May 5, 2017 தண்டோரா குழு

பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழம் வருகை ஒத்திவைக்கப்பட்டுளளதாக தமிழக பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மே 10, 11ம் தேதி சென்னையிலும், 12ம் தேதி கோவையிலும் பாஜக நிர்வாகிகளை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் , இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,

பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா வரும் 10-ம் தேதி தமிழகத்திற்கு வருகை தருவதாக இருந்தது. தற்போது அவரது வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

அலுவல் காரணமாக அமித்ஷா வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வருகை தேதி பின்னர் அறிவிக்கபடும் எனவும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க