• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜகவில் இணைந்தார் பிரபல இயக்குநர் பேரரசு!

February 1, 2020

தமிழ் சினிமாவில் எதிரும் புதிரும் படத்தின் மூலம் அறிமுகமாவர் இயக்குநர் பேரரசு. நடிகர் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரானார். பின்னர் அஜித்தை வைத்து திருப்பதி படத்தை இயக்கினார்.

ஊர் பெயர்களை படத்தின் டைட்டிலாக வைப்பதே இவரின் சிறப்பாகும். சமீபகாலமாக திரைப்பட விழாக்களில் மட்டுமே தலைகாட்டி வரும் இவர் இயக்கத்தில் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.இந்நிலையில் பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

நடிகர் ராதாரவி, நடிகை நமீதா உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்திருக்கும் நிலையில் அந்த வரிசையில் தற்போது பேரரசும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க