• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் (82) காலமானார் !

October 12, 2021 தண்டோரா குழு

தமிழில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம் பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்.

1965-ல் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த்.

சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினி,கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த்.ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த படமான ‘பைரவி’யில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க