• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்டாசு வெடிக்க விற்க தடை !

October 9, 2017 தண்டோரா குழு

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்பனைக்கு நிரந்தர தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதினால் மாசு அதிகமாவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீபாவளியன்று தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும் விற்கவும் விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

மேலும், நவம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டுப்படுத்தப்பட்ட பட்டாசு விற்பனையை டெல்லியில் தொடரலாம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க