• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதிபதி கர்ணன் தண்டனையை ரத்து செய்ய மறுப்பு

June 7, 2017 தண்டோரா குழு

நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் உச்சநீதி மன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், சிறப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கூறி உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 4 வது முறையாக ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம் 6 மாத கால சிறப்பு தண்டனையை உறுதி செய்தது.

மேலும் படிக்க