• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் பற்றி நீட்டி முழக்காதீர்கூடி யோசிப்போம் – கமல்ஹாசன் ட்வீட்

September 6, 2017 தண்டோரா குழு

நீட் பற்றி நீட்டி முழக்காதீர் கூடி யோசிப்போம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசியல் சூழல் குறித்தும் தமிழக அரசு மீதும் பல்வேறு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வருகிறார்.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறித்தி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது:

நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர். இது விடைகாணும் வேளைஇது சந்ததியின் எதிர்காலம் கூடி யோசிப்போம். வெகுளாதீர் மதி நீதியையும் வெல்லும். இவ்வாறு நடிகர் கமல் டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

மேலும் படிக்க