• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வின் அடிப்படையில் தர வரிசைப்பட்டியல் வெளியீடு

August 23, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசைப்பட்டியலை, சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று வெளியிட்டார்.

நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வை உடனடியாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நாளை கலந்தாய்வு தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்தது.

இதன் ஒரு பகுதியாக நீட் தேர்வு அடிப்படையில் இன்று மருத்துவ படிப்புகளுக்கான தரி வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஓசூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ் என்பவர், 656 மதிப்பெண்களுடன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தை கோவையை சேர்ந்த முகேஷ் கண்ணாவும், மூன்றாவது இடத்தை திருச்சியைசேர்ந்த சையதும் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் படிக்க