• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்

October 11, 2017 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை சந்திக்கவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை நாளை காலை 11 மணிக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் சந்திக்கவுள்ளார். இதற்காக அவர் இன்றிரவு 7 மணிக்கு டெல்லி புறப்படுகிறார். பன்னீர் செல்வத்துடன் மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் டெல்லி செல்கின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாகவும் இது குறித்து முறையிடவே இந்த சந்திப்பு எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும் படிக்க