• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன் – நடிகர் கமல்ஹாசன் அறிக்கை

July 19, 2017 தண்டோரா குழு

இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்த அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் சமீபகாலமாக அரசியல் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் பலர் கமலை விமர்சனம் செய்தனர். இதுமட்டுமின்றி கமலுக்கு அரசியல் தெரியாது என்றும் ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால் அவரது குற்றசாட்டிற்கு கருத்து தெரிவிப்பேன் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில்நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம்என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

“அந்த அறிக்கை இதோ”

மேலும் படிக்க