• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு – நள்ளிரவு முதல் அமல்

December 31, 2019 தண்டோரா குழு

இந்தியா முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

ரெயில் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏ.சி வகுப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 4 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரெயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. புற நகர் ரெயில் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.ரெயில் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதைபோல் சாதாரண ரெயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க