• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டார்?

April 18, 2017 தண்டோரா குழு

நடிகர் சரத்குமார் மகளும் நடிகையுமான வரலட்சுமி எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.

சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து கூட அனைவர் முன்னிலையிலும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இன்று சமூக வலைத்தளத்தில் அவர் கடத்தப்பட்டார் என ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அனைவரும் என்ன..எதற்காக..என கேட்டு வருகின்றனர்.
ஆனால், வழக்கம் போல் விஷயம் அறிந்தவர்கள் இது என்ன படத்தின் ப்ரோமோஷன்? தான் என கூறிவருகின்றனர்.

இதற்கிடையில், நான் நலமாக தான் இருக்கிறேன். அது படத்தின் ப்ரோமோஷன் தான் இன்று மாலை 6 மணிக்கு அதன் அறிவிப்பு வெளிவரும் என வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க