• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிப்பெயரை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்பு

February 13, 2018 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிப்பெயரை  பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் பிப்.21ம் ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாகவும் அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்க போவதாகவும் அறிவித்திருந்தார்.இதனிடையே நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது அரசியல் பயணத்திற்கு ‘நாளை நமதே’ என்று பெயர் சூட்டியிருந்தார்.

இந்நிலையில்,நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிப்பெயரை வரும் 15 ஆம் தேதி பதிவு செய்ய நாளை மறுநாள் தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

 

மேலும் படிக்க