• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்வில் காப்பியடிக்க உதவிய ஐபிஎஸ் அதிகாரி மனைவிக்கு ஜாமீன்

November 3, 2017 தண்டோரா குழு

யூபிஎஸ்சி தேர்வில் காப்பி அடிக்க உதவிய விவகாரத்தில் குழந்தையுடன் சிறையில் உள்ள ஐபிஎஸ் அதிகாரியின் மனைவிக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்.

யூ.பி.எஸ்.சி. தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ். அதிகாரி ஷபீர் கரீமுக்கு உதவி செய்த அவரது மனைவி தனது ஒன்றரை வயது குழந்தையுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் ஒன்றரை வயது குழந்தையுடன் சிறையில் உள்ள ஜாய்சிக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க