• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெறி படத்தால் நஷ்டமா? இயக்குநர் அமீர் விளக்கம்.

April 20, 2016 தண்டோரா குழு

இயக்குநர் அமீர் மதுரையில் தெறி படத்தின் விநியோகஸ்தராக செயல்பட்டார். இந்தநிலையில் தெறி படத்தினால் தமக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அமீர் பெயரில் டிவிட்டரில் ஒரு பதிவு வெளியாகி வைரலாகியது.

படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தெறி படத்தால் தமக்கு நஷ்டம் என அமீர் கூறியது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தைக் கிளப்பியது.

இதனை தொடர்ந்து இந்தத் தகவலை அறிந்த இயக்குநர் அமீர், பேஸ்புக், டுவிட்டர் போன்ற எந்த சமூகவலைத் தளங்ககளிலும் தமக்குக் கணக்கு இல்லை எனவும், விஜயை பிடிக்காதவர்கள் தான் இதுபோன்ற செயலில் ஈடுவதாவும் குற்றம்சாற்றினார்.

மேலும் தெறி படத்தின் வசூலில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். என்று அறிக்கை வெளியிட்டார்.

மேலும் படிக்க