• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தள்ளிப்போகிறதா ‘தல 60’ படப்பிடிப்பு

September 28, 2019

தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.

இதையடுத்து, இக்கூட்டணி ‘தல 60 படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அஜித்தின் கதாபாத்திரம் பற்றி பல தகவல்கள் அடிக்கடி பரவி வரும் நிலையில் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் வரும் டிசம்பர் மாதம் தான் ஷூட்டிங்கை துவங்க படக்குழு முடிவெடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க