• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தல பிறந்த நாளில் விவேகம் டீசர் !

April 18, 2017 தண்டோரா குழு

மே -1 உழைப்பாளர் தினம், ஆனால் அஜீத் ரசிகர்களுக்கு அது தல தினம் தான்.அஜீத்தின் பிறந்த தினமான அன்று அவரது நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தின் டீசரை வெளியிட தயாராகி வருகிறது படக்குழு.

நடிகர் அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக விவேகம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர்ஸ் அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், விவேகம் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அஜீத்தின் பிறந்த தினமான மே 1ம் தேதி விவேகம் படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போதெல்லாம் படத்தின் டீசர் வெளியீடே பட ரிலீஸ் போல எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் நிலையில்,விவேகம் படத்தின் டீசர் அஜீத் ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா கொண்ட்டாட்டத்தை அளிக்கப்போகிறது என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க