• Download mobile app
26 Oct 2025, SundayEdition - 3546
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலைமை தேர்தல் ஆணையத்தில் தீ விபத்து

June 12, 2017 தண்டோரா குழு

தில்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்திய தலைநகர் தில்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் உள்ள தரைதளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அலுவலகத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி மற்றும் தேர்தல் கமிஷன் அலுவலகர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க