நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளளிட்ட 4 அதிகாரிகள் நாளை(நவ.7) ஆஜர் ஆக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பயன்படுத்தாத நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு கடந்த 2013ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் உத்தரவையடுத்து 3 மாதத்திற்குள் அமல்படுத்துவதாக கடந்த அக்டோபரில்தமிழக அரசு உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், சோமு என்பவர் இது குறித்துதொடர்ந்த வழக்கில்தலைமைச்செயலாளர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உள்ளிட்ட 4 பேர் உரிய விளக்கமளிக்க ஆஜராகுமாறு இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது