தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பட்டயப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியல் 15ம் தேதி (நேற்று) வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுள்ளது. தரவரிசை பட்டியல் வெளியீடு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என வேளாண்மை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் கல்யானசுந்தரம் தெரிவித்துள்ளார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்