• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக வீரரை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகர்!

April 23, 2018

நடிகர் சிவகார்த்திகேயன்,காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற சதிஸ்குமார் சிவலிங்கத்தை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21வது ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியில்,77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றார்.இந்நிலையில் தங்க பதக்கம் வென்ற சதீஷ்குமாரை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க