• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்

February 22, 2018 தண்டோரா குழு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக தேர்தல் அதிகாரியாக   இருந்த சந்தீப் சக்சேனா இந்திய  தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் அதிகாரியாக மாற்றப்பட்டதையடுத்து தமிழக தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டார். தற்போது இவர் மாற்றப்பட்டுள்ளார்.

இவருக்கு பதில் ஓடிசாவை சேர்ந்த  சத்யபிரதா சாஹூ தமிழகத்தின் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சத்யபிரதா சாஹூ  தற்போது மெட்ரோ நிர்வாக இயக்குனராக உள்ளார்.

மேலும் படிக்க