• Download mobile app
05 Mar 2026, ThursdayEdition - 3676
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அமைச்சரவையில் மாற்றம்

August 21, 2017 தண்டோரா குழு

அதிமுக.,வின் இரு அணிகளும் இணைந்ததை தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது.

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து துணை முதலமைச்சராகிறார் ஓ.பன்னீர்செல்வம்.அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்,முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி துணை ஒருங்கிணைப்பாராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,தமிழ் வளர்ச்சித்துறை, தொல்லியத்துறை அமைச்சராக க.பாண்டியராஜனும்,பாலகிருஷ்ண ரெட்டியிடம் இருந்த கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பாலகிருஷ்ண ரெட்டிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், எம்.சி.சம்பத்திடமிருந்த சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை சி.வி.சண்முகத்திற்கு கூடுதலாக ஒதுக்கப்படுள்ளது.

மேலும் படிக்க