• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் முழுவதும் வோடபோன் சேவை பதிப்பு

March 30, 2019 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் வோடபோன் சேவை திடீரென பாதிக்கப்பட்டதால் பயனாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான வோடவோனில் கடந்த ஒரு மணி நேரமாக தமிழகத்தில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயனாளர்கள் இது குறித்து நிறுவனம் தரப்பில் பைபர் கேபிளில் பதிப்பு ஏற்ப்படதால் சேவை துண்டிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பராமரிப்பு வேலை நடைபெற்று வருகிறது. இதனால், இரவு ஒன்பது மணிக்கு மேல் சேவை சீராகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க