• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

September 2, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில், இன்னும் மூன்று நாட்களுக்கு, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில்,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால்,தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.மேலும் வட மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க