• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மணல் குவாரிகளை மூட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

February 5, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

6 மாதங்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த   உத்தரவுக்கு உச்சநீதிமன்றம்  தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் 6 மாதத்துக்குள் மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற  மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.இந்த  உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.மேலும்,மணல் குவாரி தடையால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படுவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

 

மேலும் படிக்க