• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் புதிய அமைச்சரவை பட்டியல்

August 21, 2017 தண்டோரா குழு

இரு அணிகளாக அதிமுக ஒன்றாக இணைந்ததை தொடர்ந்து தமிழக அமைச்சவரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன.

தமிழக அமைச்சரவையின் புதிய பட்டியல்படி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள்:

1.எடப்பாடி கே.பழனிசாமி – தமிழ்நாடு முதல்வர்
2.ஓ.பன்னீர்செல்வம் – துணை முதல்வர், நிதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித்துறை
3.மாஃபா பாண்டியராஜன் – தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்
4.திண்டுக்கல் சி.சீனிவாசன் – வனத்துறை அமைச்சர்
5.கே.ஏ.செங்கோட்டையன்- பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர்
6.செல்லூர் கே ராஜூ – கூட்டுறவுத்துறை அமைச்சர்
7.பி.தங்கமணி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்
8.எஸ்.பி.வேலுமணி – நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புப் பணிகள், செயலாக்கத்துறை அமைச்சர்
9.டி.ஜெயக்குமார்(பகிர்ந்தளிப்பு) – மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர்
10. சி.வி. சண்முகம் (கூடுதல் துறை) – சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைத்துறை அமைச்சர் கூடுதலாக கனிமவளத்துறை ஒதுக்கீடு
11. கே.பி.அன்பழகன்- உயர்கல்வித்துறை அமைச்சர்
12.டாக்டர் வி.சரோஜா – சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்ட துறை அமைச்சர்
13.எம்.சி.சம்பத் (பகிர்ந்தளிப்பு) – தொழில்துறை அமைச்சர்
14.கே.சி.கருப்பணன் – சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
15.ஆர்.காமராஜ் – உணவுத்துறை அமைச்சர்
16.ஒ.எஸ்.மணியன் – கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்
17.உடுமலை ராதாகிருஷ்ணன் (மாற்றம்) – கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்
18.டாக்டர் சி.விஜயபாஸ்கர்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
19.இரா.துரைக்கண்ணு – வேளாண்மைத்துறை அமைச்சர்
20.கடம்பூர் ராஜு – செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
21.ஆர்.பி.உதயகுமார் – வருவாய்த்துறை அமைச்சர்
22.வெல்லமண்டி என்.நடராஜன் – சுற்றுலாத்துறை அமைச்சர்
23.கே.சி.வீரமணி – வணிகவரித்துறை அமைச்சர்
24.கே.டி.ராஜேந்திரபாலாஜி -பால்வளத்துறை அமைச்சர்
25.பி.பெஞ்சமின் – ஊரகத் தொழில்துறை அமைச்சர்
26.மருத்துவர் நீலோபர் கபீல் – தொழிலாளர் நலத் துறை அமைச்சர்
27.எம்.ஆர்.விஜயபாஸ்கர்- போக்குவரத்துத்துறை அமைச்சர்
28.டாக்டர் எம். மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
29.வி.எம்.ராஜலட்சுமி – ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்
30.ஜி.பாஸ்கரன் – கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர்
31.சேவூர் எஸ்.இராமச்சந்திரன்(பகிர்ந்தளிப்பு) – இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்
32. எஸ்.வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
33. பி.பாலகிருஷ்ணா ரெட்டி (மாற்றம்) – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

மேலும் படிக்க