• Download mobile app
05 Sep 2026, SaturdayEdition - 3860
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷின் மிகப்பெரிய பட்ஜெட்படம் “வடசென்னை“

April 18, 2017 தண்டோரா குழு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்,அமலாபால், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் வடசென்னை.

இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைகிறார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது.

வடசென்னை படம் தான்,தனுஷ் நடிபில்லேயே அதிக பொருட்செலவில் உருவாகவிருக்கும் படமாம். அப்படி என்ன செலவு செய்துவிட்டார்கள் என்று கேட்கிறீர்களா? வடசென்னை படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிற்கான செலவு மட்டும் ‘விசாரணை’ படத்தின் ஒட்டுமொத்த செலவையும் தாண்டிவிட்டதாம்.

அப்படியானால், மொத்த பட்ஜெட் என்ன என்பதை கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க