• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனது கட்சி பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்

March 15, 2018 தண்டோரா குழு

டிடிவி தினகரன் மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரை அறிவித்தார்.

ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் மதுரையில் தனது கட்சி பெயரை இன்று அறிவிப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து, மதுரை மேலூரில் இன்று நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதைப்போல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து  பொதுக்கூட்டத்தில்  “அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்” என்று தனது கட்சி பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்.கருப்பு,வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்தினார்.

மேலும்,தமிழ்நாட்டில் திராவிடம் இல்லாத இன்னொரு அரசியல் கட்சி உதயமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க