• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தண்டவாள பராமரிப்பு பணி கோவை வழியாக இயக்கப்படும் ரயில் ரத்து

December 26, 2020 தண்டோரா குழு

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:-

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பாட்னாவிற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 28,29-ம்தேதிகள் மற்றும் 4,5-ம் தேதிகள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 31-ம் தேதி மற்றும் 1,7,8-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

மேலும் படிக்க